கோட்டகுப்பம் புதிய மெயின் ரோடு – Follow Up

20111212-114244.jpg

(ரோட்டின் பழைய நிலை )

 

(பள பளக்கும் ரோட்டின் புதிய படம் )

கடந்த மாதம் பெய்த மழையால் கோட்டகுப்பத்தின் பிரதான சாலையின் படு மோசமான நிலைய நாம் நமது இணையத்தில் சுட்டி காட்டி இருந்தோம். அதன் பலனாக இப்போது தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை புதிய ரோடு போட்டு இருகிறார்கள். இந்த நல்ல விஷயத்தை பாராட்டும் அதே நேரத்தில் அதில் உள்ள குறையும் சுட்டி காட்ட விரும்புகிறோம்.புதிய ரோடு பழைய சாலை மேல் போட்டதால், தற்போதைய ரோடு மேடாகி விட்டது. மேலும் இருசக்கர வாகன ஓட்டுபவர்களுக்கு மரண பயத்தை உண்டாகுகிறது.மேலும் இரு ரோடுகளை பிரிக்கும் வகையில் நடுவில்  வெள்ளை  கோடு போடவேண்டும் .

 

கோட்டகுப்பம் பேரூராட்சி ரோடு ஓரத்தில் சிமெண்ட் பாதை அமைத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நடந்து போகும் மக்களுக்கும் நிம்மதி ஏற்படுத்தி தர வேண்டுகிறோம்.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s