கால்வாய் தூர்வார பேரூராட்சியிடம் கிஸ்வா கோரிக்கை


கோட்டக்குப்பம் முராது வீதி பழையபட்டின பாதை தொடங்கி சக்கில் வாய்க்கால் வரை முழுவதும், மற்றும் பள்ளிவாசல் தெரு, தைக்கால் திடல் போன்ற பகுதியில் உள்ள கழிவு நீர் … More

பல லட்சம் செலவில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக்கிடக்கும் கழிவறை


கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன கோட்டக்குப்பம் சமரசம் நகர் பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கழிவறை கட்ட … More

பேரூராட்சியின் அடுத்த அதிரடி – குப்பைக்கு வரி


  கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து வரி வசூலிக்கும் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட அணைத்து வார்டு … More

கோட்டக்குப்பத்தில் தீயணைப்பு நிலையம்


கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுவை அடுத்த தமிழக பகுதியில் கோட்டக்குப்பம் பேரூராட்சி உள்ளது. இந்த … More

மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சியவர்கள் மீது பேரூராட்சி அதிரடி நடவடிக்கை


 கோட்டக்குப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு பேரூராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பருவமழை பொய்த்துவிட்டதால் இந்த பகுதியில் போதுமான தண்ணீர் இல்லை. … More

நகராட்சியாக தரம் உயரும் கோட்டக்குப்பம் பேரூராட்சி


இது நாள் வரை சிறப்பு நிலை பேரூராட்சியை இருந்த வந்த  கோட்டக்குப்பம், தற்போது மூன்றாம் நிலை நகராட்சியாக தேர்வு செய்ய அதிகம்  வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு … More

பரக்கத் நகரில் மழை நீர் வெளியேற குழாய் அமைக்கும் பனி


சமீபத்தில் பெய்த கன மழையால் கோட்டக்குப்பம் பரக்கத் நகர் முழுவதுமாக முழுகி பொதுமக்களுக்கு பெரிதும் அவதிப்பட்டனர். பேரூராட்சி துரிதமாக எடுத்த முயற்சியால் தண்ணீர் வெளியேறி மக்கள் ஆறுதலடைந்தனர். … More

கோட்டகுப்பம் பேரூராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் !


கோட்டகுப்பம் பேரூராட்சி உட்பட்ட அணைத்து வார்டுகளிலும் கொசு உற்பத்தியை தடுக்கும் நோக்கில் தேங்கி காணப்படும் கழிவு நீர் நிலைகள், குப்பை சேரும் இடங்கள் ஆகியவற்றில் கொசு மருந்து … More

கோட்டக்குப்பத்தில் சாலைப் பணி தடுத்து நிறுத்தம்: தரமாக அமைக்கக் கோரிக்கை


நன்றி : தினமணி நாளிதழ் கோட்டக்குப்பம் பகுதியில் தரமான சாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி திமுகவினர் பணியை தடுத்து நிறுத்தினர். கோட்டக்குப்பம் சின்னமுதலியார்சாவடி தீப்பாஞ்சான்நகரில் பேரூராட்சி சார்பில் … More

கோட்டக்குப்பம் பேரூராட்சியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக் கோரி மக்கள் நலக்கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்


நன்றி : தினமணி கோட்டக்குப்பம் பேரூராட்சியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக் கோரி மக்கள் நலக்கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற … More