ஜாமியா மஸ்ஜித் புதிய தோற்றம் புகைப்படங்களுடன்


ஜாமியா மஸ்ஜித் புதிய தோற்றம் – புகைப்படங்களுடன் 

கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜிதில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த மார்பெல் போடும் பணி இன்றுடன் நிறைவடைந்தது. இன்ஷா அல்லாஹ் நாளை 29/07/2011 முதல் புதிதாக தரை போடப்பட்ட ஹாலில் தொழுகை நடைபெறும். மேலும் பள்ளிவாசலின் அணைத்து தரைகளும் பாலிஷ் போடப்பட்டு பள்ளிவாசல்  புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. 

பல வருடங்களுக்கு பிறகு ஜாமியா மஸ்ஜித் புதிய தோற்றம் காண ஆவன செய்த நிர்வாக சபையினருக்கு வாழ்த்துக்கள். 

20110728-105532.jpg

20110728-105538.jpg

20110728-105546.jpg

20110728-105553.jpg

20110728-105602.jpg

20110728-105613.jpg

20110728-105620.jpg

20110728-105627.jpg

20110728-105633.jpg

20110728-105641.jpg

20110728-105648.jpg

20110728-105655.jpg

One comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.