சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c


நன்றி : விகடன் சர்க்கரைநோய்… பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைவைத்துக்… Continue reading

அஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்


லயோலா தொழிற்கல்வி நிறுவனத்தின் இயக்குனர் திருமிகு அருண் கண்ணண் அவர்களுடன் ஈழம் குறித்த ஓர் உரையாடல் இன்று 11/03/2018 அஞ்சுமன் நூலகத்தில் நடைபெற்றது.

புதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா


அஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்


இன்று 4.3.2018 மாலை அஞ்சுமனில் நடைபெற்ற சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடலில் மாணவர்களுக்கு மத்தியில் சிறப்பான அரசியல் பயிற்றுவிப்பை நடத்திய புதுவைப் பல்கலைக்கழக ஆய்வறிஞர் தோழர் தமிழ்வாணன் அவர்களுடன் Recycle Bin வாசகர் வட்ட உறுப்பினர்கள்…

#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன? ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது!


சிரியா… பெயரை உச்சரிக்கும்போதே இதயத்தை சோகம் வாட்டி வதைக்கிறது இல்லையா? ஆண்டாண்டு காலமாக அந்த நாட்டில் பிரச்னை நிலவிவந்தாலும் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள் கடந்துசெல்லமுடியாதவை. வீடற்றவர்களின் ஏக்கம்; நாடற்றவர்களின் அழுகுரல்; தாய் தந்தையரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம்; குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களின் மரணவலி. இவையெல்லாம் கடந்த சில… Continue reading

கோட்டக்குப்பம் பேரூராட்சி திருத்தப்பட்ட முழு வாக்காளர் பட்டியல்


நமது கோட்டகுப்பத்தின் 18 வார்டுகளையும் உள்ளடக்கிய முழு வாக்காளர் பட்டியல் இங்கு வார்டு மற்றும் தெரு வாரியாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் சில தெருக்கள் விடுபட்டுள்ளன. சில தெருக்கள் பிற தெருக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. சிலரின் பெயர்கள் வேறு தெருக்களில் சேர்க்கப்பட்டுள்ளன. முடிந்தவரை முழு தொகுப்பையும் பார்த்து தங்களின்… Continue reading

பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின் கட்டிடப்பணிகள் துவக்கம்.


‘பைத்துல் ஹிக்மா’ அறக்கட்டளையின் கட்டிடப்பணிகள் துவங்கும் நிகழ்ச்சி இன்று 16/02/2018 காலை 9 மணி முதல் புதுச்சேரி கடுவனூரில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கட்டிடப்பணிகள் தாமதமின்றி சிறப்பாக நடைபெற்றிட ஏக வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். நாளைய சமூகத்தை… Continue reading

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதா? இங்கே செக் செய்துகொள்ளுங்கள்!


 நன்றி / விகடன் ஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது. அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில்… Continue reading

ஹஜ் மானியம் ரத்து… உண்மை என்ன? கணக்கு வழக்குகளுடன் ஒரு விரிவான அலசல்


  கட்டுரை :  நன்றி விகடன் ‘‘யாருக்கு மானியம்… ஹஜ் பயணிகளுக்கா… ஏர் இந்தியாவுக்கா? மானியம் ரத்து என்பதைவிட, இந்த மானியம் என்பதே ஒரு ஏமாற்றுவேலை. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடர்கிறது. இதை வைத்து இஸ்லாமியர்களைப் புண்படுத்துவதும் தொடர்கிறது. உடனே இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்”-இஸ்லாமியர்களுக்கான… Continue reading

கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் 10.11.12 வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பென்கள் பெறுவது எப்படி என்ற கல்வி வழி காட்டி நிகழ்ச்சி கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்சியில் கோட்டகுப்பத்தை சேர்ந்த 100 க்கும் அதிகமான… Continue reading