ஜாமி ஆ மஸ்ஜித் முப்பெரும் விழா முதல் நிகழ்ச்சி – நமதூர் முன்னோர்களுக்கு திருக்குரான் ஓதி துஆ செய்யப்பட்டது.


ஜாமி ஆ மஸ்ஜித் முப்பெரும் விழா முதல் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது – நமதூர் முன்னோர்களுக்கு திருக்குரான் ஓதி துஆ செய்யப்பட்டது. Advertisements

கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் பாரம்பரிய விழா நேரடி ஒளிபரப்பு !!!


  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 07/01/2018 ஞாயிறு காலை 9 மணி முதல் கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜிதின் 150 வது வருட நிறைவு விழா -ஊரின் பாரம்பரிய முப்பெரும் விழாவாக பள்ளி வாசல் திடலில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.… Continue reading

கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் 150 வது ஆண்டு முப்பெரும் விழா புதிய அழைப்பிதழ்


     

கோட்டக்குப்பம் – பழைய புகைப்படம் சொல்லும் வரலாறு


மதரஸே மஹ்மூதியா (பெரிய தெரு மதரசா) 50ம் ஆண்டு நிறைவு பொன் விழா..1987       மகாத்மா காந்தி (மெயின் ரோடு) கோட்டக்குப்பம் – 1980 ஆம் ஆண்டு     ஜாமி ஆ மஸ்ஜித் – 1974 ஆம் ஆண்டு   பையித்து… Continue reading

கோட்டக்குப்பம் வரலாறு சொல்லும் பழைய புகைப்படம்


  நூற்று ஐம்பது ஆண்டுகால வரலாற்றின் நேரடி சாட்சியாக இருந்து கொண்டிருக்கும் இந்த படங்கள் மூலம் கோட்டகுப்பத்தின் கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்க்கவே இந்தப் பயணம். பழைய புகைப்படங்கள், அபூர்வமான நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், என எல்லாமே ஒரு வகையில் பொக்கிஷம்தான். கடந்த காலத்தின் அரசியல்,… Continue reading

கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் 150 ஆண்டு விழா அழைப்பு


கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் 150 ஆண்டு முப்பெரும் விழா


அஞ்சுமன் செயலாளர் தோழர் லியாகத் அலி அவர்களுக்கு செம்பணி சிகரம் விருது


இன்று 17/12/2017 மாலை புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ஸ்ரீ லலிதா மஹாலில் ‘குழந்தைகள் கலை இலக்கிய வளா்ச்சிக் கழகம்’ நடத்திய விருது வழங்கும் திருவிழாவில்… ‘கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, பொதுநலம், மனிதநேயம், மதநல்லிணக்கம்’ போன்ற துறைகளில் ஆற்றுகின்ற அருந்தொண்டுகளுக்காக…. ~~~~~~~~~~~~~~~~~ “செம்பணிச் சிகரம்” ~~~~~~~~~~~~~~~~~ விருதினை பெற்றிருக்கும்…… Continue reading

கோட்டக்குப்பம் காவல் துறை அறிவிப்பு


தமிழ்நாடு சிறுபான்மை நல குழு மாநாடு


தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, வானூர் வட்ட மாநாடு, தேதி-11/12/2017. 10.00 AM, இடம் V.M.Y.மஹால், பரக்கத் நகர், கோட்டக்குப்பம் . வாழ்துரையாளர்கள் ,பங்கேற்பாளர்கள் ,பொதுமக்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் .