கோட்டகுப்பம் மிராக்கல் பள்ளியில் ஹஜ்ஜிக்கு போகிறவர்களுக்கு வழியனுப்பும் விழா


கோட்டக்குப்பம் மிராக்கல் பள்ளியில் இன்று 11.11.2009 காலை 9 மணியளவில் ஹாஜிகள் அனைவருக்கும் வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் ஹஜ் செய்ய இருப்பவர்களை கோட்டகுப்பம் காஜி. ஹாஜி. தமிமுல் அன்சாரி வரவேற்று பேசினார்கள் . இதில் கோட்டக்குப்பத்தில் இருந்து இந்த வருடம் ஹஜ் செய்ய இருப்பவர்கள் கலந்து… Continue reading

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக ஹஜ் பயணிகள் விளக்கவுரை


கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக ஹஜ் பயணிகள் விளக்கவுரை ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் 10.10.2009 அன்று காலை 10.00 மணி முதல் லுஹர் வரை நடைபெற்றது. சிறப்பு விருந்தினாராக மௌலவி நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் ஹஜ் விளக்கஉரையாற்றினார்கள். அன்று மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக ஹஜ் பயணிகள் விளக்கவுரை


கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக ஹஜ் பயணிகள் விளக்கவுரை ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் 10.10.2009 அன்று காலை 10.00 மணி முதல் லுஹர் வரை நடைபெற்றது. சிறப்பு விருந்தினாராக மௌலவி நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் ஹஜ் விளக்கஉரையாற்றினார்கள். அன்று மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது

கோட்டக்குப்பத்தில் குர்பானி கொடுக்க புதிய முயற்சி – அயல் நாட்டில் வசிபவர்களுக்கான வசதி


கோட்டக்குப்பத்தில் குர்பானி  கொடுக்க புதிய முயற்சி – அயல் நாட்டில் வசிபவர்களுக்கான வசதி கோட்டக்குப்பத்தில் குர்பானி கொடுக்க ஆள், இட, பண வசதி குறைவா? உங்களுக்கென்றே இந்த ஏற்பாடு! குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் மனமிருந்தும், பெருநகர்களில் ஆள், இடம் இல்லாமல் தயங்குகிறார்கள். அயல் நாட்டிலுள்ளவர்களுக்கு அங்கு குர்பானி… Continue reading

கும்பகோணம் ஹலிமா டிரஸ்ட் நிவாரண உதவி – கோட்டகுப்பம் தீ விபத்தில் பாதிக்க பட்டவர்களுக்கு


கோட்டகுப்பம் தீ விபத்தில் பாதிக்க பட்டவர்களுக்கு கும்பகோணம் ஹலிமா டிரஸ்ட் நிர்வாகத்தினர் நிவாரண உதவி செய்தனர் . 55 குடும்பத்தினர் பயன் அடைந்த இந்த நிகழ்வை 5    ஸ்டார் நற்பணி மன்றத்தினர் செய்து இருந்தனர்.

கோட்டகுப்பம் ரஹ்மத் நகரில் தீவிபத்து: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த TNTJ நிர்வாகிகள்


கோட்டகுப்பம் ரஹ்மத் நகரில் தீவிபத்து: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த TNTJ நிர்வாகிகள் புதுவை மாவட்ட நிர்வாகிகளும், சுல்தான் பேட்டை கிளை சகோதரர்களும், மாநில செயலாளர் ஜின்னா தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

கோட்டகுப்பம் கடலில் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் கொட்டபடுகிறது


¹¶„«êK ܼ«è àœ÷ M¿Š¹ó‹ ñ£õ†ì eùõ Aó£ñƒèO™ ²ù£I‚° Hø° Ü®‚è® èì™ YŸøº‹, èì™ ÜKŠ¹‹ ãŸð´Aø¶. C¡ùºîLò£˜ê£õ®J™ èì™ ÜKŠ¬ð î´‚è Ï.20 ô†êˆF™ 較èŸèœ ªè£†´‹ ðE ï¬ìªðÁAø¶.

கோட்டகுப்பம் தீ விபத்து – அரசு நிவாரணம்


கோட்டக்குப்பத்தில் நடந்த தீ விபத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஜமாத்தினர் நிவாரணம் வழங்கினார்கள்


கோட்டக்குப்பத்தில் நடந்த தீ விபத்தில் எரிந்து போன விடுகளின் புகைப்படம்


கோட்டக்குப்பத்தில் நடந்த தீ விபத்தில் எரிந்து போன விடுகளின் புகைப்படம்,  இதில் 65 குடிசைகள் எரிந்து நாசம்