கோட்டக்குப்பத்தில் மழையால் வெள்ளம்


கடந்த 2  நாட்களாக பெய்த மழையால் ரோடுகளில் தண்ணிர் வெள்ளம் போல்  கரை புரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிபடைந்துள்ளனர். ரோடுகளில் தண்ணிர் தேங்கி இருபதால் வாகனங்கள் தண்ணிரில் மிதந்து செல்கிறது  Advertisements

கூட்டு குர்பானி சம்பந்தமாக


கூட்டு குர்பானி சம்பந்தமாக இன்ஷா அல்லாஹ் கடத்த வருடத்தை போல் இந்த வருடமும் நமது கோட்டக்குப்பத்தில் கூட்டு குர்பானி கொடுக்கும் முயற்சி நடைபெறுவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அல்லாஹ்வில் அருளால் இந்த வருடம் புதியவர்கள் நிறைய பேர் தங்கள் பெயரை பதிவு செய்துஇருகிறார்கள். குறிப்பாக குவைத்தில் இருந்து இந்த… Continue reading

ஹஜ் 2009 வழி அனுப்பும் விழா வீடியோ தொகுப்பு


கோட்டக்குப்பத்தில் ஹாஜிகளுக்கு வழி அனுப்பு விழா


கோட்டக்குப்பத்தில் இருந்து இந்த வருடம் ஹஜ் செய்கிறவர்களுக்கு ஜாமியா மஸ்ஜிதில் வழி அனுப்பு விழா நடந்தது. இதில் பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டு வழி அனுப்பி வைத்தார்கள் பெருந்திரளாக வாகன அணிவகுப்பு, கோட்டகுப்பம் திரண்டது ஹாஜிகளை வழி அனுப்பும் மக்களின் ஒரு பகுதி

கோட்டக்குப்பத்தில் தீயினால் பாதிக்கப் பட்டோருக்கு தமுமுக உதவி


கோட்டக்குப்பத்தில் தீயினால் பாதிக்கப் பட்டோருக்கு தமுமுக சார்பில் உதவி விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் ஐயனார்கோயில்மேட்டில் கடந்த 4.10.2009 அன்று நடந்த தீ விபத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி 16.10.2009 அன்று தமுமுக மற்றும் ம.ம.க.வின் சார்பாக நடைபெற்றது.… Continue reading

சென்னையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் ஹவுஸ்


சென்னையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் ஹவுஸ் அருகே புதியதாக கட்டப்பட்ட ஹஜ் ஹவுஸ் கட்டிடம் பம்பாய்ல உள்ள ஹஜ் ஹவுஸ்

கோட்டக்குப்பத்தில் கூட்டுக்குர்பாணி கொடுக்க புதிய முயற்சி


கோட்டக்குப்பத்தில் கூட்டுக்குர்பாணி கொடுக்க புதிய முயற்சி – அயல் நாட்டில் வசிபவர்களுக்கான வசதி கோட்டக்குப்பத்தில் குர்பானி கொடுக்க ஆள், இட, பண வசதி குறைவா? உங்களுக்கென்றே இந்த ஏற்பாடு! குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் மனமிருந்தும், பெருநகரங்களில் ஆள், இடம் இல்லாமல் தயங்குகிறார்கள். அயல் நாட்டிலுள்ளவர்களுக்கு அங்கு குர்பானி மிருகங்களின்… Continue reading

சுல்தான் பேட்டை TNTJ கிளையில் ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி!


துவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளையில் உள்ள ஏழை மாணவருக்கு ரூபாய் 10 ஆயிரம்கல்வி உதவியாக வழங்கப்பட்டது. இத்தத் தொகை மாநிலத் தலைமை மூலம் ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

ஹாஜிகளுக்கு ஓரு நாள் பயிற்சி முகாம்


ஹாஜிகளுக்கு ஓரு நாள் பயிற்சி முகாம் முத்தியால்போட்டை மஸ்ஜிதே நுாரானிய்யா நிர்வாக கமிட்டி சார்பாக இன்று 18.10.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை புனித ஹஜ் மேற்கொள்ளவிருக்கும் ஹாஜிகளுக்கு ஓரு நாள் பயிற்சி முகாம் முத்தியால்போட்டை பாரீஸ் மஹாலில் நடைபெற்றது. இதில்… Continue reading

கோட்டக்குப்பத்தில் இருந்து இந்த வருடம் (2009) ஹஜ் பயணம் செல்வோரின் பெயர் விபரம்