இஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018


பிரான்சில் சில வருடமாக நடைபெற்று வந்த தமிழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல், சில பல காரணங்களால் கடந்த 5 வருடமாக நடைபெறாமல் இருந்தது.

நல்லோர்கள் நீண்ட முயற்சிக்குப்பின் இந்த 2018ஆம் ஆண்டுக்கான மாபெரும் இஸ்லாமிய மாநாடு இன்ஷா அல்லாஹ் வருகிற 12/05/2018 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எவரி கூர்குரோன் பெரிய பள்ளிவாசலில் (Grande Mosquée d’Evry Courcouronnes)  நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்வில் இலங்கை இந்தியா மற்றும் பிரான்சில் இருந்து மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு செய்யவிருக்கிறார்கள்.

பிரான்சில் வசிக்கும் தமிழ் பேசும் அணைத்து முஸ்லீம் குடும்பங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

மாநாட்டில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மதியம் உணவும் விழா அரங்கில் வழங்கப்படும்.

அட்ரஸ் :
Mosquée d’Evry Courcouronnes,
20 Rue Georges Brassens,
91080 Courcouronnes, France.

ரயில் வழித்தடம் :
Gare d’Évry – Courcouronnes
Ligne D du RER

பஸ் தடம் : 402

நிறுத்தம் : Lycée  Georges  Brassens

 

Advertisements