அஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி


கோட்டக்குப்பம் மாணவ மாணவிகளுக்கு முதன் முறையாக பெரிய அளவில் திறனாய்வு போட்டி அஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் நடைபெற இருக்கிறது.

கல்வி ஆண்டு விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படும் வகையில் இந்த போட்டியில் பெருவாரியான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு,  தங்கள் திறன் அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை இந்த போட்டியில் கலந்து கொள்ள வலியுறுத்தவேண்டுகிறோம்.

 

Advertisements