கோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி காட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல் காவிரி போராட்டத்துக்காக இன்று நடத்தப்படும் பந்துக்கு புதுவை அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இன்று தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்  முழு கடையடைப்பு 

கோட்டகுப்பதில் அணைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

 

Advertisements