ஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது


கோட்டக்குப்பம், ஹாஜி உசேன் தெருவில் இன்று (01-04-2018), புதிய பெயர் பலகை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் (cctv) பொறுத்தப்பட்டுள்ளது, Dr.இக்பால் பாஷா தலைமையில்  திறக்கப்பட்டுள்ளது.

Advertisements