பரக்கத் நகரில் மழை நீர் வெளியேற குழாய் அமைக்கும் பனி


சமீபத்தில் பெய்த கன மழையால் கோட்டக்குப்பம் பரக்கத் நகர் முழுவதுமாக முழுகி பொதுமக்களுக்கு பெரிதும் அவதிப்பட்டனர். பேரூராட்சி துரிதமாக எடுத்த முயற்சியால் தண்ணீர் வெளியேறி மக்கள் ஆறுதலடைந்தனர். தற்போது நீண்ட நாள் தேவையாக பரக்கத் நகரில் இருந்து வரும் தண்ணீரை கடலுக்கு எடுத்து செல்ல குழாய் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது. மழை நாள் வரும் முன்னே பேரூராட்சி தொலைநோக்கு பார்வையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.


Advertisements