அஞ்சுமன் நடத்தும் 70வது விடுதலை நாள் விழா


இந்திய மக்களின் ஒற்றுமைக்கும், ஒத்துழைப்பிற்கும் ஊறுவிளைவித்து அவர்களுக்கிடையேயான பிணைப்புகளை அறுத்தெரியும் போக்குகளுக்கிடையே இணைப்புகளை உறுதி செய்யும் வாசல்களே இன்றைய அவசியத் தேவை..

நூற்றாண்டுகளாக இந்த நாட்டில் தொடரும் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் ஒரு சில வாசல்களை எதிர்வரும் சுதந்திர தினத்தன்று திறந்து வைக்கிறது அஞ்சுமன்.. பிரவேசிப்போம் வாருங்கள்..

நாளை 15-08-2016 மாலை, கோட்டக்குப்பத்தில் அஞ்சுமன் நூலகம் நடத்தும் சுதந்திரப் போரில் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்ற தலைப்பிலான 70வது விடுதலை நாள் விழா.

தலைமை: முனைவர் நா.இளங்கோ.

சிறப்புரை: ஆளூர் ஷாநவாஸ்.

அனைவரும் வருக.

img_9616img_9617

Advertisements