காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்து த. மு. மு. க ஆர்ப்பாட்டம்


img_8811

படங்கள் உதவி :  ஜி. அஜ்மல்

காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்து கோட்டக்குப்பம் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (30.07.2016) நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Advertisements