ஈகை திருநாள் வாழ்த்து


malayalam_bakrid_greetings_03-480x330

படைத்தவனையும் பசியில் இருப்பவனையும் நினைவில்கொள்ள பகலெல்லாம் நோன்பைநோற்று

இரவு வணக்கத்தை இனிதே நிறைவேற்றி இன்ப(கியாமத்து நாள் ) நினைவுகள் மனதில் பூ பூக்க

இறைவா உன்பாதம் பணிந்தவனாக எங்கள் பாவங்களை மன்னித்து

எங்களையும் நல்லோர் கூட்டத்தில் சேர்ப்பாயாக …

இனிய ரமலான் சிறக்க எங்களுக்கும் அருள்புரிவாயாக …

கோட்டக்குப்பம் நண்பர்கள் கோட்டக்குப்பம் அயல்நாடுகளில்வாழும்

நண்பர்கள் இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்கள்

அனைவருக்கும் கோட்டக்குப்பம் இணையத்தளம் சார்பாக மனமார்ந்த

இனிய ஈகை-பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்

Advertisements