சென்னை HIGH HOPE BUSINESS CENTRE மற்றும் கிஸ்வா இணைந்து ஜக்காத் விநியோகம்


img_7521

சென்னையை சேர்ந்த HIGH HOPE BUSINESS CENTRE என்ற நிறுவனம் மற்றும் கோட்டக்குப்பம் கிஸ்வா இயக்கம் இணைந்து இன்று 380 குடும்பங்களுக்கு ஜக்காத் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது , மேலும் ஜக்காத் பொருள் பெற்ற அனைவருக்கும்  500 ரூபாய் கொடுக்கப்பட்டது. 

 

Advertisements