புதுவையில் சர்வதேச தரமுடைய சட்டக்கல்லூரி விரைவில்


13516414_1025241764212256_2244698086505483321_n

 

Cmn Saleem : 

20 ஆண்டுகளாக உள்ளத்தில்
கனலாக எரிந்து கொண்டிருந்த
ஏக்கத்திற்கு கருணை மிக்க
ரஹ்மான்….வடிவம் கொடுக்க
துவங்கியுள்ளான்

முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு
சட்டக்கல்லூரி

அதுவும் சர்வதேச தரமுடைய
ஒரு ஜாமிஆ வோடு ( நத்வத்துல் உலமா)
இணைந்த சட்டக்கல்லூரி

கடலூர் அருகில்
பாண்டிச்சேரி எல்லைக்குள்…

இடம் முடிவு செய்யப்பட்டு
முன்பணம் வழங்கப்பட்டுள்ளது

மக்களே…..
இந்தியா குடியரசாக உருவான
காலத்தில் முஸ்லிம் சமூகம்
உருவாக்கியிருக்க வேண்டிய
சட்டக்கல்லூரியை இப்போது
உருவாக்க முயற்சி எடுத்துள்ளோம்

துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
கருணை மிக்க இந்த மாதத்தில்
இந்த நிறுவனம் விரைவாக
உருவாக…….கையேந்தி பிரார்த்தனை
செய்யுங்கள்

கட்டிடம் எழுப்புவதற்கு
ஒரு இலட்ச ரூபாய் வைப்பு
நிதியாக செலுத்துங்கள்

http://www.baithulhikma.com

Advertisements