இனிதே நிறைவுற்றது அஞ்சுமன் 90 ஆம் ஆண்டு பெருவிழா


img_6913

 

கோட்டகுப்பம் அஞ்சுமன் நுலகத்தின் 90 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கல்வி எழுச்சி , வாழ்வியல் வழிகாட்டி , சுழலும் சொல்லரங்கம், சமுதாய விழிப்புணர்வு , மார்க்க விழிப்புணர்வு , மகளிர் விழிப்புணர்வு அரங்கு போன்ற எண்ணற்ற பேச்சரங்கம் பொதுமக்களுக்கு விருந்து படைத்தது. சமுதாய தலைவர்கள் நமதுருக்கு வருகை தந்து பொதுமக்களுக்கு தேவையான கருத்துக்களை விதைத்து சென்றுள்ளனர். வருங்காலம் பொற்காலமாக அமைய இந்த நிகழ்வு பேருதவி பெரும். இந்த விழா நடைபெற பெரிதும் துணை நின்று நடத்திய அஞ்சுமன் செயலாளர் ஜனாப் கலிமுல்லாஹ் அவர்களுக்கும் மற்றும் இளைய சமுதாய நண்பர்களுக்கும் நன்றி.

Advertisements