அஞ்சுமன் 90 ஆம் ஆண்டு பெருவிழா – இரண்டாம் நாள் விழா தொகுப்பு


img_6899

கோட்டக்குப்பத்தில் வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்த அஞ்சுமன் நூலகத்தின் 90 வது ஆண்டுவிழாவில் இன்று 29-05-16 இரண்டாம் நாள் பெருவிழா. த மூ மூ க தலைவர் அப்துல் சமது, ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் மற்றும் காரைக்கால் சாயபு மரைக்காயர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

Advertisements