அஞ்சுமன் 90 ஆண்டு விழா கோலாகலாமாக தொடங்கியது 


கோட்டக்குப்பம் அஞ்சுமன் 90ம் ஆண்டு நூலகம் பெருவிழா தொடக்கமாக மாநாட்டு கொடி இன்று அஞ்சுமன் வளாகத்தில் ஜும்மா தொழுகைக்குப்பின் ஜமாத்தார்கள் முன்னிலையில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி கொடி ஏற்றி மாநாட்டினை முறைப்படி தொடங்கி வைத்தார்...

Advertisements