அடை மழையில் அமைதியான ஒட்டு பதிவு 


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் ஆர்வத்தோடு காலை முதலே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Advertisements