வானூர் (தனி) சட்டமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்


 

election-ogimg

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. வானூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வருமாறு:-

1. திரு. துரை. ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்) – மோதிரம்

2. திருமதி. இரா. மைதிலி இராசேந்திரன் (தி.மு .க) – உதயசூரியன்

3. திரு. M. சக்கரபாணி (அ.தி.மு.க.)- இரட்டை இலை

4. திரு. கண்ணபிரான் (பகுஜன் சமாஜ் கட்சி)- யானை

5. திருமதி. லட்சுமி (நாம் தமிழர் கட்சி)- மெழுகுவர்த்திகள்

6. திருசெல்வகுமார் (பாரதீய ஜனதா)- தாமரை

7. திரு. ப.சங்கர் (பா.ம.க.)- மாம்பழம்

மற்றும் சில சுயட்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

 

இதுவரை நடந்த வானூர்(தனி) சட்டமன்ற தேர்தல் முடிவுகள்


வருடம் நிலை வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகள்
2011 வெற்றி பெற்றவர் ஜானகிராமன் அதிமுக 88,834 1,58,671
2 வது இடம் புஷ்பராஜ் திமுக 63,696
2006 வெற்றி பெற்றவர் கணபதி அதிமுக 59,978 1,40,886
2 வது இடம் சவுந்தரராஜன் பாமக 55,942
2001 வெற்றி பெற்றவர் கணபதி அதிமுக 68,421 1,22,958
2 வது இடம் மைதிலி திமுக 47,072
1996 வெற்றி பெற்றவர் மாரிமுத்து திமுக 58,966 1,24,343
2 வது இடம் ராஜேந்திரன் அதிமுக 35,024
1991 வெற்றி பெற்றவர் ஆறுமுகம் அதிமுக 60,128 1,13,116
2 வது இடம் ஜெயசீலன் திமுக 23,659
1989 வெற்றி பெற்றவர் மாரிமுத்து திமுக 42,825 91,054
2 வது இடம் கிருஷ்ணன் காங். 20,813
1984 வெற்றி பெற்றவர் ராமஜெயம் அதிமுக 58,196 96,319
2 வது இடம் பூபாலன் திமுக 31,980
1980 வெற்றி பெற்றவர் முத்துவேல் திமுக 38,883 74,770
2 வது இடம் ராமஜெயம் அதிமுக 33,635
1977 வெற்றி பெற்றவர் பரமசிவம் திமுக 21,557 63,965
2 வது இடம் பூபாலன் அதிமுக 19,584
1971 வெற்றி பெற்றவர் முத்துவேல் திமுக 34,121
2 வது இடம் வெங்கடாச்சலம் என்.சி.ஓ. 19,306
1967 வெற்றி பெற்றவர் பாலகிருஷ்ணன் திமுக 30,023