அஞ்சுமன் மாணவர் சங்கமம்


 
இன்றைய கூட்ட நடவடிக்கைகள்- அஞ்சுமன் CGC குழுவின் ஏற்பாட்டில் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.. மாணவர்களின் நூலக தொடர்பும் கல்வி வளர்ச்சிக்கு நூலக ஆற்றவுள்ள பணிகளும் மாணவர்களிடம் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டது. மாணவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். மாணவர்களுக்கான ஆலோசனைப் பெட்டி நூலகத்தில் வைக்கப்படும். மாணவர்கள் அஞ்சுமனோடு தொடர்ந்து இணைந்திருக்க வாட்ஸ் அப் குழுவும் ஆரம்பிக்கப் பட்டது.. 

Advertisements