அஞ்சுமன் சார்பில் புதிய விடு வழங்கப்பட்டது


அஞ்சுமன் மழை நிவாரணப் பணியின் தொடர்ச்சியாக கோட்டக்குப்பம் அணைக்குடியார் வீதியைச் சார்ந்த முகம்மது அலி அவர்களின் இல்லம் ரூ45,000/- செலவில் கட்டிமுடித்து ஹாஜி அமீர்அலி அவர்களால் இன்று 9-3-2016 அன்று பயனாளி வசம் ஒப்படைக்கப்பட்டது.image
imageimage

Advertisements