கோட்டகுப்பம் பேரூராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் !


கோட்டகுப்பம் பேரூராட்சி உட்பட்ட அணைத்து வார்டுகளிலும் கொசு உற்பத்தியை தடுக்கும் நோக்கில் தேங்கி காணப்படும் கழிவு நீர் நிலைகள், குப்பை சேரும் இடங்கள் ஆகியவற்றில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisements