அஞ்சுமான் விழாவில் உங்கள் பங்களிப்பை உறுதிபடுத்தவும்


IMG_4022அஞ்சுமன் தொண்ணூறாம் ஆண்டு விழா எதிர்வரும் மே மாதம் 28,29 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வமயம் அஞ்சுமன் 90 ஆண்டு சரித்திரத்தை – கோட்டக்குப்பம் வரலாற்றை பதிவு செய்யும் ஒரு சிறப்புமலர் வெளியிடப்படுகிறது அஞ்சுமனை இதுகாறும் நிலைநிறுத்திய பெருமக்கள் குறித்த விபரங்களும் இடம் பெறும்.

அஞ்சுமன் குறித்த தகவல் ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் உடன் பகிரவும். மலர் குறித்த தகவல்கள் :-

மலர் அளவு1/5 size (18x24cm) 250 பக்கங்கள்

விளம்பர கட்டணம்

  • Back cover : Rs 25000-
  • Inner cover front : Rs 15000-
  • Inner cover back : Rs 10000-
  • Inner page
  • Multicolor – Rs 5000/-
  • Inner page
  • Single color – Rs 3000/-
  • Half page – Rs 1500/-

வாய்ப்புள்ள சகோதரர்கள் விளம்பரம் தந்துதவுக.. வரலாற்று பதிவில் தங்களின் பங்கினைத் தருக..

Advertisements