தோழர் R. விஸ்வநாதன் அவர்கள் அஞ்சுமனுக்கு வருகை ……….


img_5064

கோட்டகுப்பம் அஞ்சுமன் நூலகத்துக்கு இன்று புதுவை கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுபினருமான தோழர் R. விஸ்வநாதன் அவர்கள் வருகை தந்தார்கள். அஞ்சுமனை சுற்றி பார்த்து பெருமிதம் கொண்டார்கள். தோழருக்கு அஞ்சுமன் சார்பாக சிறப்பான வரவேற்பு கொடுத்து நூலகத்தின் செயல்பாடுகள் செயலாளர் ஜனாப் . லியாகத் அலி @ கலிமுல்லாஹ் விவரித்தார். தோழர் தனது வாழ்த்துகளை குறிபேட்டில் பதிவு செய்தார்கள் 

Advertisements