கிள்ளை கிராமத்தில் அஞ்சுமன் சார்பில் வெள்ள நிவாரண உதவி


 

கடும் வெள்ளத்தால் பாதிகப்பட்ட கடலூர் மாவட்டம் கிள்ளை கிராமத்தில் அஞ்சுமன் – மிஸ்க் நிவாரணப் பணியில் சார்பில் 300 குடும்பங்களுக்கு தேவையான அரிசி – மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது.


Advertisements