கிஸ்வா சார்பாக வெள்ள நிவாரண உதவி 


கிஸ்வா சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் பர்கத் நகர், ஹக்கீம் நாட்டாண்மை தெரு, இப்ராகிம் கார்டன், மரைகாயர் தோப்பு, பஜார் தெரு, சல்மான் பள்ளிவாசல் பின்புறம் பகுதியை சேர்ந்த 450 குடும்பங்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் கொடுக்கபட்டது. 

Advertisements