மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் அஞ்சுமன் நிவாரணம் 


அஞ்சுமன் – மிஸ்க் நிவாரணப் பணிகளில் ஒன்றாக வெள்ள சேத பகுதியான பண்ருட்டி – சாலையில் மிகவும் பின்தங்கிய அகரம் மற்றும் எழுமேடு கிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ1,25,000/ மதிப்பு பொருட்கள் விநியோகம்.

Advertisements