கோட்டகுப்பம் தன்னார்வ மன்றம் சார்பாக நிவாரணம் 


கோட்டகுப்பம் IZZATH (இஜாத்) நற்பணி இயக்கம் மற்றும் பைவ் ஸ்டார் நற்பணி மன்றம் இணைந்து கடலூர் அய்யா நகர், சாவடி,ஞானம்பாள் நகர் பகுதியில் உள்ள 150 குடும்பங்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் விநியோகிக்கபட்டது. 

Advertisements