பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நிவாரண உதவி 


கோட்டகுப்பத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மரைக்கார்தோப்பு ரஹ்மத் நகர், புறாதோப்பு,ஜம்மியத் நகர், ஆகிய பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 400 நபர்களுக்கு உணவு பொருட்கள் ரொட்டி பால், அரிசி, சர்க்கரை, எண்ணெய், டீதூள் ஆகிய பொருட்கள் வினியோகிகப்பட்டது.

  
  
  
  
  
  
  
  

Advertisements