வெள்ளம் பாதித்த மக்களுக்கு அஞ்சுமன் சார்பாக உதவி


கோட்டகுப்பம் அஞ்சுமன் சமுக சேவை பிரிவு சார்பாக வெள்ளத்தால் பதிக்கப்பட்ட கடலூர் அருகே உள்ள கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கினர். சகோதரர் லியாக்கத் அலி மற்றும் நவாஸ் ஆகியோர் குழு அமைத்து உதவி வருகிறார்கள்.  
  
  
  
  
  
  
  
  
  

Advertisements