YOUNG BLOOD இயக்கம் சார்பில் உணவு வழங்கபட்டது



YOUNG BLOOD பாண்டிச்சேரி இயக்கம் சார்பில் கோட்டகுப்பம் ஜமியத் நகர் பகுதியில் மழையால் பாதித்த மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினர். கோட்டகுப்பம் அஞ்சுமன் நிர்வாகிகள் அவர்களுடன் உதவினர்.