ECR சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 


கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கூனிமேட்டில் அருகே ரோட்டில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்று சாலையை பயன் படுத்தவும். படங்கள் உதவி முஹமத் மர்ஜுக்