மீண்டும் மழை பொழிவில் கோட்டகுப்பம் 


தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதனால் கோட்டக்குப்பத்தில் மிதமான மழை பொழிந்து வருகிறது. இது கனமழையாக மாற வாய்ப்புள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

  
  

Advertisements