பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் இலவச நிலவேம்பு காசயம் வழங்கப்பட்டது


 

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோட்டகுப்பம் நகரம் சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் இலவச நிலவேம்பு காசயம் இன்று ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில் ஜும்மா தொழுகைக்கு பிறகு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 
  
  
  
  

Advertisements