கடும் மழை காரணமாக கோட்டகுப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு


கடும் மழை காரணமாக கோட்டகுப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு. பர்கத் நகரில் மழையின் காரணமாக தண்ணீரில் மிதக்கிறது. அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும்.  
  
  

Advertisements