பெரிய தெருவில் மழையால் வீடு இடிந்து விழுந்தது


கோட்டக்குப்பத்தில் பெய்த மழையின் காரணமாக பெரிய தெருவில் ஒரு வீடு இடிந்து நாசமானது. சமீப காலமாக இந்த விட்டில் யாரும் வசிக்காத காரணத்தால் பெரும் உயிர் சேதம் இல்லை.  

Advertisements