பர்கத் நகரில் பாம்புகள் படையெடுப்பு


 கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பர்கத் நகரில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் பல விஷ பாம்புகள் விடுகளில் புகுந்து வருகிறது. கிழே இருக்கும் வீடியோ பழைய இந்தியன் பேங்க் பின் புறம் இருக்கும் விட்டுக்குள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பிடிக்கும் காட்சி.  

Advertisements