கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநாடுஅதிகரித்து வரும் சகிப்பின்மைக்கெதிராக…
சிறுபான்மை சமூக மக்களின் அரசியல் பொருளாதார பாதுகாப்பிற்கும் அனைத்து மக்களிடையேயான சகோதரத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் வலியுறுத்தி… எதிர்வரும் சனிக்கிழமை 14/11/2015 காலை 10 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரித்தி திருமண நிலையத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநாடு நடைபெறுகிறது. அனைவரும் வாரீர்.

  

Advertisements