இஸ்லாமிய வங்கி ஒரு அறிமுகம் 


 ஜன்சேவா – வட்டியில்லா வங்கி செயல்பாடுகள் குறித்த விளக்கக் கூட்டம் நேற்று 10.11.15 அன்று கோட்டக்குப்பத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஜன்சேவா அமைப்பு குறித்து சென்னை கிளை செயலர் இப்னு சவூது அவர்களும், செயல்பாடுகள் குறித்து வாணியம்பாடி கிளை இயக்குநர் அத்திக்குர்ரஹ்மான் அவர்களும் விளக்கமாக உரையாற்றினர்.. பெருவாரியான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினை அஞ்சுமன் மற்றும் கூனிமேடு கீவா அமைப்பினர் இணைந்து நடத்தினர். விரைவில் கிளை துவங்க அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்..
 

   
  
  
  
  
  
  
  

Advertisements