கோட்டக்குப்பத்தில் புதிய பேக்கரி திறப்பு 


கோட்டகுப்பம் ஆர்ச் எதிரில் புதியதோர் உதயமாக பலூடா ஸ்வீட்ஸ் & பேக்கரி என்ற பெயரில் இனிப்பகம் நாளை துவங்கப்படுள்ளது. 

 

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் மற்றும் சமுக சேவை செய்யும் பாரூக் நம்மிடம் கூறுகையில்… 

   

‘புதிதாக துவங்கியுள்ள எங்கள் இனிப்பகத்தில் பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் ஆர்டரின் பேரில் அணைத்து வகை காரம் – இனிப்பு – பேக்கரி வகைகள் சூடாகவும் சுவையாகவும் செய்து தரப்படும். கைதேர்ந்த பணியாளர்களை கொண்டு அணைத்து வகை காரம் – இனிப்பு – பேக்கரி ஆகியன தயார் செய்யப்படுகிறது. மேலும் திறப்பு விழா சலுகையாக எங்கள் இனிப்பகத்தில் ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால் கால் கிலோ காரம் இலவசமாக வழங்க இருக்கிறோம். பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்’ என்றார்.

 

    
    
    
 

Advertisements