வெளிநாட்டு பிரநிதிகள் கோட்டகுப்பம் அஞ்சுமன் விஜயம் 


 

IMG_4565

புதுவையில் நடைபெறும் ஹலால் தின விழாவிற்கு வருகை தந்த இந்தியா மற்றும் துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அறிஞர் பெருமக்கள் இன்று 02/11/2015 கோட்டகுப்பம் அஞ்சுமன் நூலகத்துக்கு வருகை தந்தனர். அனைவரையும் அஞ்சுமன் செயலாளர் லியாகத் அலி வரவேற்று நூலகதின் செயல்பாடுகளை விளக்கினர்.அஞ்சுமன் வளர்சிக்கு தங்களால் ஆன உதவி செய்ய உறுதி தந்தனர்.

Advertisements