உலக ஹலால் தினம் இரண்டாம் நாள் நிகழ்வு 


IMG_4576

ஒருங்கிணைந்த உலக ஹலால் வளர்ச்சி நிறுவனம் சார்பில், உலக ஹலால் தின விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது, இரண்டாம் நாள் நிகழ்வாக கூனிமெடு ALM பள்ளி வளாகத்தில் மர கன்றுகள் நடப்பட்டது. ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், மலேசியா, அர்ஜென்டினா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள், நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

Advertisements