பேரூராட்சி நிர்வாகமே – போஸ்டர் ஓட்டியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடு 


  • பகுத்தறிதல் ஆறாம் அறிவுகழிவை பிரித்தறிதல் ஏழாம் அறிவு

    அடுத்தவன் சுவரில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டுவது மட்டும் பேரூராட்சிக்கு எட்டாத அறிவு..

    கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலக சுவற்றில் அத்துமீறி சுவரொட்டி ஒட்டி தூய்மை இந்தியா இயக்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகம்..

    அழகான சுவற்றை முடிந்தளவு அலங்கோலப்படுத்தி சுத்தம் – சுகாதாரம் பற்றி மக்களுக்கு வகுப்பெடுக்கும் அரசு அதிகாரம்..

    பேரூராட்சி நிர்வாகமே! விழித்திடு! எழுந்திடு!!

  • திருந்திடு! சுத்தமாய் இருந்திடு!!

பல லட்சம் செலவில் புதுப்பித்து இருக்கும் பாரம்பரிய நூலகம் மீது போஸ்டர் ஒட்டி பாழ் படுத்தியவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகமே உடனே நடவடிக்கை எடு……

  
  

Advertisements