கோட்டக்குப்பத்தில் தயார் நிலையில் ஈத்கா மைதானம்!


கோட்டகுப்பம் ஈத்காவில் காலை 8:30 மணிக்கு தொழுகை நடைபெறும்.

கோட்டகுப்பம் தளம் சார்பாக இனிய ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்..

 

இன்ஷா அல்லாஹ் பெருநாள் தொழுகை புகைப்படங்களை காண ரெடியாக இருங்க….. 
  

Advertisements