ECR ரவுண்டுட்டனவிற்கு டாக்டர்.A.P.J அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும்


 IMG_2179
முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.A.P.J அப்துல் கலாம் நினைவாக கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ரவுண்டுட்டனவிற்க்கு அவரின் பெயரை சுட்ட கோட்டகுப்பம் பேரூராட்சி நிர்வாகம் தீர்மானம் எடுக்க வேண்டும். மேலும் அணைத்து கட்சியினரும், அமைபினரும் இந்த கோரிக்கை நிறைவேற வலியுறுத்த வேண்டும்.