கோட்டக்குப்பத்தில் இன்று கடைஅடைப்பு 


IMG_2171

இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் A.P.J. அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு கோட்டக்குப்பத்தில் இன்று 30.07.2015 (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. அப்துல் கலாம் நல்லடககம், ராமேசுவரத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது, அதனை முன்னிட்டு கோட்டக்குப்பத்தில் உள்ள அணைத்து கடைகள், கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும் அரசியல் கட்சி சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

Advertisements