கோட்டக்குப்பத்தில் நாளை மின்தடை  


திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையத்தில் நாளை 30 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை திருச்சிற்றம்பலம், பூத்துறை, பட்டானுர், கோட்டகுப்பம், முதலியார்சாவடி, புளிச்சபள்ளம், நெசல், வில்வநத்தம், கொடுர், ஆரோ வில், இரும்பை, நாவற்குளம் மற்றும் மின்விநியோகம் பெறும் பகுதியில் மின்தடை ஏற்படும். 

Advertisements